Tamil Dictionary 🔍

வேள்

vael


கலியாணம் ; விருப்பம் ; மன்மதன் ; முருகன் ; வேளிர்குலத்தான் ; சளுக்க வேந்தன் ; சிற்றரசன் ; சிறந்த ஆண்மகன் ; மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளிர்குலத்தான். தொன்முதிர் வேளிர் (புறநா. 24). 5. One belonging to the Vēḷir class; மண். (யாழ். அக.) 10. Earth; பண்டைத் தமிழரசரால் வேளாளர் பெற்ற ஒரு சிறப்புரிமைப் பெயர். (தொல். பொ. 30.) செம்பியன் தமிழவேள் என்னுங் குலப்பெயரும் (S. I. I. iii, 221). 8. Title given by ancient Tamil kings to Vēḷāḷas; சிற்றரசன். (சூடா.) 7. Petty ruler; chief; சளுக்குவேந்தன். (பிங்.) 6. Cāḷukya king; முருகக்கடவுள். (பிங்.) 4. Skanda; மன்மதன். வேள்பட விழிசெய்து (தேவா. 1172, 8). 3. Kāma; விருப்பம். (W.) 2. Desire; கலியாணம். வேள்வாய் கவட்டை நெறி (பழமொ. 360). 1. Marriage; சிறந்த ஆண் மகன். (யாழ். அக.) பாப்பைவேளே (பெருந்தொ. 1766). 9. Illustrious or great man; hero;

Tamil Lexicon


s. a man from eighteen to fifty years of age; 2. Kama, the Hindu Cupid; 3. Kumara or Skanda; 4. desire, lust, ஆசை; 5. a benefit, benefaction, உபகாரம்.

J.P. Fabricius Dictionary


vēḷ
n. வேள்-.
1. Marriage;
கலியாணம். வேள்வாய் கவட்டை நெறி (பழமொ. 360).

2. Desire;
விருப்பம். (W.)

3. Kāma;
மன்மதன். வேள்பட விழிசெய்து (தேவா. 1172, 8).

4. Skanda;
முருகக்கடவுள். (பிங்.)

5. One belonging to the Vēḷir class;
வேளிர்குலத்தான். தொன்முதிர் வேளிர் (புறநா. 24).

6. Cāḷukya king;
சளுக்குவேந்தன். (பிங்.)

7. Petty ruler; chief;
சிற்றரசன். (சூடா.)

8. Title given by ancient Tamil kings to Vēḷāḷas;
பண்டைத் தமிழரசரால் வேளாளர் பெற்ற ஒரு சிறப்புரிமைப் பெயர். (தொல். பொ. 30.) செம்பியன் தமிழவேள் என்னுங் குலப்பெயரும் (S. I. I. iii, 221).

9. Illustrious or great man; hero;
சிறந்த ஆண் மகன். (யாழ். அக.) பாப்பைவேளே (பெருந்தொ. 1766).

10. Earth;
மண். (யாழ். அக.)

DSAL


வேள் - ஒப்புமை - Similar