Tamil Dictionary 🔍

வளர்

valar


இளங்கொம்பு ; ஓர் உவமச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓருவமச்சொல். இழை வளர் நுண்ணிடை (தேவா. 991, 6). 2. A particle of comparison; . 1. See வளார். இளம் வளர் போல்வாள் (சேதுபு. கத்து. 4).--part.

Tamil Lexicon


வளரு, II. v. i. grow, grow up, increase, graw tall, wax, விர்த்தியாகு. வளர்ச்சி, v. n. growth, increase. வளர்த்தி, v. n. growth, stature, tallness. வளர்ந்த ஆள், a full-grown tall person. வளர்பிறை, the crescent moon (opp. to தேய்பிறை). வளர்வு, v. n. spontaneous growth. கண் வளர்தல், sleeping.

J.P. Fabricius Dictionary


2./6. vaLaru-/= வளரு 2. grow (intr.) 6. raise (tr.)

David W. McAlpin


, [vḷr] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cherish, to foster, to bring up; to attend to while growing, whether a child, an animal or a vegetable, பரிபாலிக்க. 2. To cultivate, to rear, to train, ஆக்க. 3. To place or lay down, as an infant, to sleep, as வளர்த்து. வளர்த்தகடாகையிலேபாய்ந்ததுபோலே........The house bred ram butted the [fostering] hand which nourished it. என்னோடேசண்டைவளர்க்கிறான். He nurses a quarrel with me. தீவளர்க்கிறார்கள். They are keeping the fire burning. ஏன்வளர்த்துப்பேசுகிறாய். Why do you length en the discourse?

Miron Winslow


vaḷar
வளர்1-. n.
1. See வளார். இளம் வளர் போல்வாள் (சேதுபு. கத்து. 4).--part.
.

2. A particle of comparison;
ஓருவமச்சொல். இழை வளர் நுண்ணிடை (தேவா. 991, 6).

DSAL


வளர் - ஒப்புமை - Similar