வளன்
valan
காண்க : வளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26).
Tamil Lexicon
s. poetical form of வளம் which see.
J.P. Fabricius Dictionary
வளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vḷṉ] ''s.'' [''poet, form of'' வளம்.] Beauty, strength, various utensils, &c.
Miron Winslow
vaḷaṉ
n.
See வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26).
.
DSAL