வளம்
valam
செல்வம் ; செழுமை ; மிகுதி ; பயன் ; வருவாய் ; நன்மை ; மாட்சிமை ; தகுதி ; அழகு ; பதவி ; புனல் ; உணவு ; வாணிகப் பண்டம் ; வெற்றி ; வழி ; பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மை. உலவா வளஞ்செய்தான் (பு. வெ. 8, 7). 6. Goodness; மாட்சிமை. (பிங்.) 7. Greatness, excellence; பக்கம். (W.) 16. Part, side; தகுதி. (பிங்.) 8. Fitness; அழகு. இளவளநாடுபுல்லி (சீவக. 751). 9. Beauty; பதவி. (சூடா.) 10. Dignity, station; புனல். சுனைவளம் பாய்ந்து (திருக்கோ. 118). 11. Water; உணவு. பல்வளம் பகர்பூட்டும் (கலித். 20). 12. Food; வியாபாரப்பண்டம். (பிங்.) முந்நீர்வளம் பெறினும் (பு. வெ. 8, 31). 13. Article of merchandise; வெற்றி. வளந்தரும் வேலோய் (பு. வெ. 9, 9). 14. cf. வலம். Victory, success; வழி. (W.) 15. Path; செல்வம். வளவரை வல்லைக் கெடும் (குறள், 480). 4. Wealth, riches; பயன். வாரி வளங்குன்றிக்கால் (குறள், 14). 3. Advantage; profit; மிகுதி. தொழுதெழுவார் வினைவள நீறெழ (திருக்கோ.118). 2. Abundance, fulness; செழுமை. வளமுடி நடுபவர் (சீவக. 49). 1. Fertility, productiveness; luxuriance; வருவாய். தற்கொண்டான் வளத்தக்காள் (குறள், 51). 5. Income;
Tamil Lexicon
s. abundance, fulness, productiveness, fertility, செழிப்பு; 2. beauty, excellency, மாட்சிமை; 3. partyinterest, a faction, பக்கம்; 4. a way, a path, வழி; 5. income, salary, வருமா னம்; 6. various provisions etc., பல பண்டம்; 7. strength, வலி. வளமாய்ச் சாப்பிட, to eat of many nice dishes. வளமான இடம், commodious place. வளம் பெற்றிருக்க, to be in good circumstances. வளவன், an epithet of Chola, as king of a fertile country.
J.P. Fabricius Dictionary
, [vḷm] ''s.'' Abundance, fulness, copious ness, productiveness, செழிப்பு. 2. Part, side, party-intrest, a faction. பக்கம். 3. A way, a path, வழி, (''Ell.'' 157.) 4. Beauty, அழகு. 5. Excellency, மாட்சிமை. 6. Strength, வலி. 7. Income, wages, salary, profit, வருமானம். 8. Various provisions, & c. பல பண்டம். வளமானஇடம். A commodious place. வளத்தக்காள்வாழ்க்கைத்துணை. She who con forms to the income is a good wife. (குறள்.)
Miron Winslow
vaḷam
n. வண்-மை. [T. vaḷamu, M. vaḷam.]
1. Fertility, productiveness; luxuriance;
செழுமை. வளமுடி நடுபவர் (சீவக. 49).
2. Abundance, fulness;
மிகுதி. தொழுதெழுவார் வினைவள நீறெழ (திருக்கோ.118).
3. Advantage; profit;
பயன். வாரி வளங்குன்றிக்கால் (குறள், 14).
4. Wealth, riches;
செல்வம். வளவரை வல்லைக் கெடும் (குறள், 480).
5. Income;
வருவாய். தற்கொண்டான் வளத்தக்காள் (குறள், 51).
6. Goodness;
நன்மை. உலவா வளஞ்செய்தான் (பு. வெ. 8, 7).
7. Greatness, excellence;
மாட்சிமை. (பிங்.)
8. Fitness;
தகுதி. (பிங்.)
9. Beauty;
அழகு. இளவளநாடுபுல்லி (சீவக. 751).
10. Dignity, station;
பதவி. (சூடா.)
11. Water;
புனல். சுனைவளம் பாய்ந்து (திருக்கோ. 118).
12. Food;
உணவு. பல்வளம் பகர்பூட்டும் (கலித். 20).
13. Article of merchandise;
வியாபாரப்பண்டம். (பிங்.) முந்நீர்வளம் பெறினும் (பு. வெ. 8, 31).
14. cf. வலம். Victory, success;
வெற்றி. வளந்தரும் வேலோய் (பு. வெ. 9, 9).
15. Path;
வழி. (W.)
16. Part, side;
பக்கம். (W.)
DSAL