வறள்
varal
உலர்கை ; வறட்சியான நிலம் ; மணற்பாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுவிதாகை. வற்றிய வேலையென்ன விலங்கையூர் வறளிற்றாக (கம்பரா. தேரேறு. 2). 2. Emptiness; . 1. See வறல், 1, 2. வாலியடங்கலும் வறளாக (சேதுபு. தேவி. 62). மணற்பாங்கு. வறளடும்பின் மலர்மலைந்தும் (பட்டினப். 64). 3. Sandy soil;
Tamil Lexicon
வறளு, I. v. i. grow quite dry, grow very lean, வற. வறட்காய்ச்சல், burning fever. வறட்சி, v. n. (improp. வரட்சி) drought, dryness, heat of the body. வறட் (வறப்) பூலா, a shrub of many flowered phyllanthus. வறண்ட நிலம், a dry field. வறளி, dry cow-dung for fuel, வறட்டி. வறள் முள்ளிச்செடி, a medicinal thorn bush.
J.P. Fabricius Dictionary
vaṟaḷ
n. வறள்-.
1. See வறல், 1, 2. வாலியடங்கலும் வறளாக (சேதுபு. தேவி. 62).
.
2. Emptiness;
வெறுவிதாகை. வற்றிய வேலையென்ன விலங்கையூர் வறளிற்றாக (கம்பரா. தேரேறு. 2).
3. Sandy soil;
மணற்பாங்கு. வறளடும்பின் மலர்மலைந்தும் (பட்டினப். 64).
vaṟaḷ-
2 v. intr.
1. To dry up; to become dry;
வற்றுதல். (பிங்.)
2. To become lean or emaciated;
உடம்புமெலிதல். (w.)
DSAL