Tamil Dictionary 🔍

தளர்தல்

thalarthal


நெகிழ்தல் ; சோர்தல் ; வலுக்குறைதல் ; மனங்கலங்குதல் ; இறத்தல் ; உயிரொடுங்குதல் ; நுடங்குதல் ; சோம்புதல் ; தவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெகிழ்தல். 2. To grow slack, become relaxed, as a tie or grasp; தேகக்கட்டுக் குலைதல். தாழாத் தளராத் தலைநடுங்கா (நாலடி,14). 3. To become flabby from age; மனங்கலங்குதல். 4. To suffer in mind, to be troubled at heart; to lose one's presence of mind; இறத்தல். 6. To die; நுடங்குதல். தண்டாக் காதற் றளரிய றலைவன் (பு. வெ. 9, 45, கொளு). 7. To be flexible, tender; சோம்புதல். (W.) 8. To be remiss; to be indifferent in duty; to grow careless; to degenerate; தவறுதல். நெறியிற் றளர்வார் தமநெஞ் சுருகி (சீவக. 1190). 9. To go astray; சோர்தல். தளர்ந்தே னெம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1). 1. [K. taḷar, M. taḷaruka.] To droop, faint, grow weary, enfeebled, infirm or decrepit; உயிரொடுங்குதல். தகைபாடவலாய் தளர்கோ தளர்கோ. (சீவக.1379). 5. To lose one's vitality;

Tamil Lexicon


தளர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


taḷar-,
4 v. intr.
1. [K. taḷar, M. taḷaruka.] To droop, faint, grow weary, enfeebled, infirm or decrepit;
சோர்தல். தளர்ந்தே னெம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1).

2. To grow slack, become relaxed, as a tie or grasp;
நெகிழ்தல்.

3. To become flabby from age;
தேகக்கட்டுக் குலைதல். தாழாத் தளராத் தலைநடுங்கா (நாலடி,14).

4. To suffer in mind, to be troubled at heart; to lose one's presence of mind;
மனங்கலங்குதல்.

5. To lose one's vitality;
உயிரொடுங்குதல். தகைபாடவலாய் தளர்கோ தளர்கோ. (சீவக.1379).

6. To die;
இறத்தல்.

7. To be flexible, tender;
நுடங்குதல். தண்டாக் காதற் றளரிய றலைவன் (பு. வெ. 9, 45, கொளு).

8. To be remiss; to be indifferent in duty; to grow careless; to degenerate;
சோம்புதல். (W.)

9. To go astray;
தவறுதல். நெறியிற் றளர்வார் தமநெஞ் சுருகி (சீவக. 1190).

DSAL


தளர்தல் - ஒப்புமை - Similar