வாளமலை
vaalamalai
காண்க : வாள்வீச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாள்வீச்சு, 1. கழித்து வாளமலை யாடி (சீவக. 783).
Tamil Lexicon
சக்கரவாளகிரி.
Na Kadirvelu Pillai Dictionary
vāḷ-amalai
n. வாள்1 + அமலை1.
See வாள்வீச்சு, 1. கழித்து வாளமலை யாடி (சீவக. 783).
.
DSAL