வளிமறை
valimarai
கதவு ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. என்னல்கூர் வளிமறை (புறநா. 196). 1. House; கதவு. வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் (பு. வெ. 10, முல்லைப்.4). 2. Door;
Tamil Lexicon
vaḷi-maṟai
n. id.+.
1. House;
வீடு. என்னல்கூர் வளிமறை (புறநா. 196).
2. Door;
கதவு. வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் (பு. வெ. 10, முல்லைப்.4).
DSAL