Tamil Dictionary 🔍

வாளாமை

vaalaamai


மௌனம் ; பொருட்படுத்தாமை ; பயனின்மை ; உள்ளீடின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலட்சியம். (W.) 2. Indifference; பயனின்மை. 3. Uselessness; உள்ளீடின்மை. (W.) 4. Emptiness; மௌனம். வாய்வாளாமை . . .புகல்வான் (மணி. 30, 245) 1. Silence, quietness;

Tamil Lexicon


s. silence, மௌனம். வாளா, adv. silently, quietly, vainly, fruitlessly.

J.P. Fabricius Dictionary


, [vāḷāmai] ''s.'' Silence, taciturnity, மௌனம். 2. Deafness, disobedience, கேளா மை. (சது.) வாளாதேபோவரான்மாந்தர். As men leave [this world] in silence. (நாலடி.)

Miron Winslow


vāḷāmai
n. வாளா.
1. Silence, quietness;
மௌனம். வாய்வாளாமை . . .புகல்வான் (மணி. 30, 245)

2. Indifference;
அலட்சியம். (W.)

3. Uselessness;
பயனின்மை.

4. Emptiness;
உள்ளீடின்மை. (W.)

DSAL


வாளாமை - ஒப்புமை - Similar