Tamil Dictionary 🔍

வலியவன்

valiyavan


வலிமையுள்ளவன் ; வல்லவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமையுள்ளவன். 1. Strong man; சமர்த்தன். வலியவன். வெட்டினது வாய்க்கால். 2. Able man;

Tamil Lexicon


, ''s.'' A strong man. 2. A rich man--''oppos. to'' எளியவன். வலியவன்வெட்டினதுவாய்க்கால். The chan nel made by a man in power is the water-course.

Miron Winslow


valiyavaṉ
n. வலி1.
1. Strong man;
வலிமையுள்ளவன்.

2. Able man;
சமர்த்தன். வலியவன். வெட்டினது வாய்க்கால்.

DSAL


வலியவன் - ஒப்புமை - Similar