Tamil Dictionary 🔍

வியன்

viyan


வானம் ; பெருமை ; சிறப்பு ; வியப்பு ; அகலம் ; எண்ணின் ஒற்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலம். (W.) 5.Vastness; எண்ணின் ஒற்றை. (சினேந். 178.) Oddness of numbers; வியப்பு. (ஈடு, 8, 10.) 4. Wonderfulness; சிறப்பு. (ஈடு, 8, 10, 1.) 3. Excellence; ஆகாசம். வியனிடை முழுவதுகெட (தேவா. 883, 7). 1. Sky; பெருமை. (திவா.) 2. cf. வியல்1. Greatness;

Tamil Lexicon


s. vastness, greatness, பெருமை; 2. excess, abundance, அதிகம்; 3. oddness, ஒற்றை. வியனுலகம், the extensive earth. வியன் சங்கலிதம், the sum of odd terms in a series. வியன்சமன், comparison of things.

J.P. Fabricius Dictionary


viyaṉ
n. viyat. cf. வியம்3.
1. Sky;
ஆகாசம். வியனிடை முழுவதுகெட (தேவா. 883, 7).

2. cf. வியல்1. Greatness;
பெருமை. (திவா.)

3. Excellence;
சிறப்பு. (ஈடு, 8, 10, 1.)

4. Wonderfulness;
வியப்பு. (ஈடு, 8, 10.)

5.Vastness;
அகலம். (W.)

viyaṉ
n. வியம்2.
Oddness of numbers;
எண்ணின் ஒற்றை. (சினேந். 178.)

DSAL


வியன் - ஒப்புமை - Similar