Tamil Dictionary 🔍

வலியான்

valiyaan


காண்க : வலியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிக்குருவிவகை. 5. Red wagtail, Motacilla madras-patana; . 1. See வலியன், 1. வலியார் முற்றன்னை நினைக்க (குறள், 250).

Tamil Lexicon


valiyāṉ
n. id.
1. See வலியன், 1. வலியார் முற்றன்னை நினைக்க (குறள், 250).
.

2. See வலியன் 2,3.
.

3. Kite;
பருந்து. (யாழ். அக.)

4. King-crow;
கரிக்குருவி. வல்லூறாந்தை வலியான் குருகே (பன்னிருபா. 80).

5. Red wagtail, Motacilla madras-patana;
கரிக்குருவிவகை.

DSAL


வலியான் - ஒப்புமை - Similar