Tamil Dictionary 🔍

வாலறிவன்

vaalarivan


கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் (குறள், 2). God, as pure intelligence;

Tamil Lexicon


s. (வால்) one of pure intelligence, an epithet of the deity, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, [vālṟivṉ] ''s.'' One of pure intelli gence, an epithet of the Deity, கடவுள்; [''ex'' வால், purity.] (குறள்.)

Miron Winslow


vāl-aṟivaṉ
n. வால்1+.
God, as pure intelligence;
கடவுள். வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் (குறள், 2).

DSAL


வாலறிவன் - ஒப்புமை - Similar