வாலியன்
vaaliyan
தூய்மையுடையவன் ; இளைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாலிபன். தூய்மையுடையவன். வாலியனல்லாதோன் றவஞ் செய்தல் பொய் (முது. காஞ். 80). Holy person;
Tamil Lexicon
, ''s.'' A youth, as பாலியன்.
Miron Winslow
vāliyaṉ
n. வால்1.
Holy person;
தூய்மையுடையவன். வாலியனல்லாதோன் றவஞ் செய்தல் பொய் (முது. காஞ். 80).
vāliyaṉ
n. வாலியம்1.
See வாலிபன்.
.
DSAL