வியவன்
viyavan
ஏவல் செய்வோன் ; ஏவுவோன் ; தலைவன் ; திண்ணியன் ; வழிச்செல்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திண்ணியன். (பிங்.) 4. Strong, bold man; வழிச்செல்வோன். (பிங்.) 5. Traveller; தலைவன். நாட்டுவியவன் சொல்லிய எல்லைபோய்(S.I.1.ii,352). 3. Headman; ஏவுவான். (பிங்.) 2. Commander; person in authority; ஏவல்செய்வோன். இளையரை வியவரின் விடவே (சீவக.601). 1. Servant;
Tamil Lexicon
s. a valiant man, திண்ணியன்; 2. a traveller, வழிச்செல்வோன்; 3. one in authority, a commander, ஏவுவான்.
J.P. Fabricius Dictionary
viyavaṉ
n.வியம்1. [K.besadavan.]
1. Servant;
ஏவல்செய்வோன். இளையரை வியவரின் விடவே (சீவக.601).
2. Commander; person in authority;
ஏவுவான். (பிங்.)
3. Headman;
தலைவன். நாட்டுவியவன் சொல்லிய எல்லைபோய்(S.I.1.ii,352).
4. Strong, bold man;
திண்ணியன். (பிங்.)
5. Traveller;
வழிச்செல்வோன். (பிங்.)
DSAL