Tamil Dictionary 🔍

விடையவன்

vitaiyavan


சிவபிரான் ; வருணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருணன். நெடுந்தேருடை மீளிதானும் விடையவ னாதலால் (பாரத. குருகுல. 108, அரும். பக். 12). 2. Varuṇa; சிவபிரான். விடையவனே விட்டிடுதி கண்டாய் (திருவாச. 6, 1). 1. Siva ;

Tamil Lexicon


viṭaiyavaṉ
n. விடை.
1. Siva ;
சிவபிரான். விடையவனே விட்டிடுதி கண்டாய் (திருவாச. 6, 1).

2. Varuṇa;
வருணன். நெடுந்தேருடை மீளிதானும் விடையவ னாதலால் (பாரத. குருகுல. 108, அரும். பக். 12).

DSAL


விடையவன் - ஒப்புமை - Similar