Tamil Dictionary 🔍

வயவன்

vayavan


வீரன் ; திண்ணியன் ; படைத்தலைவன் ; காதலன் ; கணவன் ; காரிப்பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரிப்பிள்ளை. (பிங்.) 5. cf.வயான். King-crow; கணவன். (சூடா.) 4. Husband; படைத்தலைவன். வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு (சிறுபாண். 249). 3. Commander; திண்ணியன். (சூடா.) 2. Man of robust build; வீரன். வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21). 1. Strong man; valiant man;

Tamil Lexicon


, ''s.'' [''pl.'' வயவர்.] A hero, வீரன். 2. A black-bird, as கரிக்குருவி. 3. See வயவு.

Miron Winslow


vayavaṉ
n. id.
1. Strong man; valiant man;
வீரன். வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21).

2. Man of robust build;
திண்ணியன். (சூடா.)

3. Commander;
படைத்தலைவன். வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு (சிறுபாண். 249).

4. Husband;
கணவன். (சூடா.)

5. cf.வயான். King-crow;
காரிப்பிள்ளை. (பிங்.)

DSAL


வயவன் - ஒப்புமை - Similar