Tamil Dictionary 🔍

வலியன்

valiyan


வலிமையுடையான் ; திறமையானவன் ; உடல்நலமுடையவன் ; கரிக்குருவி ; இறுகிய நிலையுடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிக்குருவி. வல்லூறாந்தை வலியான் குருகே (பன்னிருபா. 80). 4. King-crow; பருந்து. (யாழ். அக.) 3. Kite; . 2. See வலியன் 2,3. வலிபதமானது. (யாழ். அக.) 5. That which has hardened into a mass; . 4. See வலியான். 4, 5 (திவா.) சௌக்கிய நிலைமையிலுள்ளவன். வலியனென் றவர்கூற மகிழ்ந்தனன் (கம்பரா. பள்ளி. 3). 3. One who is in good state of health; சாமர்த்தியசாலி. 2. Skilful man; வலிமையுள்ளோன். வலியரல்லோர் துறைதுறை யயர (பரிபா. 6, 39). 1. Strong, powerful man;

Tamil Lexicon


-வலியான், ''s.'' A kind of black bird, கரிக்குருவி. 2. See வலியார்.

Miron Winslow


valiyaṉ
n. id.
1. Strong, powerful man;
வலிமையுள்ளோன். வலியரல்லோர் துறைதுறை யயர (பரிபா. 6, 39).

2. Skilful man;
சாமர்த்தியசாலி.

3. One who is in good state of health;
சௌக்கிய நிலைமையிலுள்ளவன். வலியனென் றவர்கூற மகிழ்ந்தனன் (கம்பரா. பள்ளி. 3).

4. See வலியான். 4, 5 (திவா.)
.

5. That which has hardened into a mass;
வலிபதமானது. (யாழ். அக.)

DSAL


வலியன் - ஒப்புமை - Similar