வலவன்
valavan
திறமையுடையவன் ; வெற்றியாளன் ; தேர்ப்பாகன் ; திருமால் ; வலப்பக்கத்து உள்ளவன் ; ஓர் அசுரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர்ப்பாகன். விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27). 1. Charioteer; திருமால். (பிங்.) 2. Viṣṇu; வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9). See வலன்3. . 3. See வலத்தை. Loc. வலப்பக்கத்துள்ளவன். Loc. Person on the right side; சமர்த்தன். (W.) 1. Capable man; வெற்றியாளன். (சூடா.) 2. Conqueror;
Tamil Lexicon
, ''s.'' A capable man, சமர்த்தன். 2. A charioteer, தேர்ப்பாகன். 3. A con queror, வெற்றியாளன். 4. Vishnu, விஷ்ணு.
Miron Winslow
valavaṉ
n. வலம்1.
1. Capable man;
சமர்த்தன். (W.)
2. Conqueror;
வெற்றியாளன். (சூடா.)
3. See வலத்தை. Loc.
.
valavaṉ
n. vallabha.
1. Charioteer;
தேர்ப்பாகன். விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27).
2. Viṣṇu;
திருமால். (பிங்.)
valavaṉ
n. vala.
See வலன்3.
வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9).
valavaṉ
n. வலம்.
Person on the right side;
வலப்பக்கத்துள்ளவன். Loc.
DSAL