Tamil Dictionary 🔍

வலித்தல்

valithal


கட்டாயப்படுத்துதல் ; பற்றிக் கொள்ளுதல் ; இடர்ப்பட்டுப் பொருள்கொள்ளுதல் ; அழுத்தி உச்சரித்தல் ; மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல் ; துணிதல் ; வற்றச்செய்தல் ; திண்ணியதாதல் ; வற்றுதல் ; நோவுண்டாதல் ; முயலுதல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; ஆலோசித்தல் ; கருத்தோடு செய்தல் ; உடன்படுதல் ; இழுத்தல் ; வளைத்தல் ; அழுகு காட்டுதல் ; துடுப்பால் படகு தள்ளுதல் ; கப்பற்பாய் தூக்குதல் ; புகை குடித்தல் ; இசிவு காணுதல் ; ஏங்குதல் ; மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டாற் படவு தள்ளுதல். 4. To row, tug; கப்பற்பாய் தூக்குதல். 5. To hoist, as the sails of a vessel; புகை குடித்தல். Loc. --intr. 6. To smoke, as tobacco; இசிவு காணுதல். 7. To have contortions or convulsions; திண்ணியதாதல். கல்லென வலித்து நிற்பின் (கம்பரா. வருண. 84). 1. To become hard; வற்றச்செய்தல். (W.) --intr.z 7. To dry, scorch, parch; துணிதல். வல்வினை வயக்குதல் வலித்திமன் (கலித். 17). 6. To decide; மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல். வலிக்கும் வழி வலித்தலும் (தொல். சொல். 403). 5. (Gram.) To become hard in sound, as a soft consonant; அழகுகாட்டுதல். Tinn. 3. To mimic; வளைத்தல். (சூடா.) 2. To bend, curve; இழத்தல். புலித்தோல் வலித்து வீக்கி (தேவா. 910, 3), சார்ங்கம் வளைய வலிக்கும் (திவ். நாய்ச். 5, 8). 1. To draw, pull; to attract, முயலுதல். (W.) 4. To make efforts; நோவுண்டாதல். வலிக்கின்றது. சூலை தவிர்த்தருளீர் (தேவா. 946, 7). 3. To ache; to be painful; வற்றுதல். நீர்நுங்கின் கண்வலிப்ப (புறநா. 389). 2. To become dry; உடன்படுதல். (பிங்.) செல்லல் வலித்தேனச் செம்மன்முன் (பு. வெ. 11, பெண்பாற். 12) 4. To agree to, consent to; கருத்தோடுசெய்தல். திங்கள் வலித்த காலன் னோனே (புறநா. 87). 3. To Execute with undivided attention, as a work; அழுத்தி யுச்சரித்தல். (W.) 4. To stress, as words; இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல். (W.) 3. To Strain, as an interpretation; பற்றிக்கொள்ளுதல். கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே (அகநா. 76). 2. To seize; பலவந்தப்படுத்துதல். வலித்தாண்டு கொண்ட (திருவாச. 11, 7). 1. To force, compel; ஏங்குதல். (W.) 8. To pine, droop, languish; கொழுத்தல். (திவா.) 5. To become stout; ஆலோசித்தல். வலியா தெனக்கு வம்மி னீரென(பெருங். வத்தவ. 3, 99). (பிங்.) 2. To think, consider; சொல்லுதல். (சூடா.) 1. To say, tell, narrate; செய்யுள்விகாரம்ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை. (நன். 155.) (Gram.) A poetic licence which consists in the change of a soft consonant into a hard one, one of six ceyyuḷ-vikāram, q.v.,

Tamil Lexicon


, ''v. noun.'' Consenting; be coming stout. 2. Substituting a hard consonant for a soft.

Miron Winslow


vali-
11 v. id. tr.
1. To force, compel;
பலவந்தப்படுத்துதல். வலித்தாண்டு கொண்ட (திருவாச. 11, 7).

2. To seize;
பற்றிக்கொள்ளுதல். கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே (அகநா. 76).

3. To Strain, as an interpretation;
இடர்ப்பட்டுப்பொருள் கொள்ளுதல். (W.)

4. To stress, as words;
அழுத்தி யுச்சரித்தல். (W.)

5. (Gram.) To become hard in sound, as a soft consonant;
மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல். வலிக்கும் வழி வலித்தலும் (தொல். சொல். 403).

6. To decide;
துணிதல். வல்வினை வயக்குதல் வலித்திமன் (கலித். 17).

7. To dry, scorch, parch;
வற்றச்செய்தல். (W.) --intr.z

1. To become hard;
திண்ணியதாதல். கல்லென வலித்து நிற்பின் (கம்பரா. வருண. 84).

2. To become dry;
வற்றுதல். நீர்நுங்கின் கண்வலிப்ப (புறநா. 389).

3. To ache; to be painful;
நோவுண்டாதல். வலிக்கின்றது. சூலை தவிர்த்தருளீர் (தேவா. 946, 7).

4. To make efforts;
முயலுதல். (W.)

5. To become stout;
கொழுத்தல். (திவா.)

vali-
11 v. tr. cf. வல-
1. To say, tell, narrate;
சொல்லுதல். (சூடா.)

2. To think, consider;
ஆலோசித்தல். வலியா தெனக்கு வம்மி னீரென(பெருங். வத்தவ. 3, 99). (பிங்.)

3. To Execute with undivided attention, as a work;
கருத்தோடுசெய்தல். திங்கள் வலித்த காலன் னோனே (புறநா. 87).

4. To agree to, consent to;
உடன்படுதல். (பிங்.) செல்லல் வலித்தேனச் செம்மன்முன் (பு. வெ. 11, பெண்பாற். 12)

vali-
11 v. cf. val. tr.
1. To draw, pull; to attract,
இழத்தல். புலித்தோல் வலித்து வீக்கி (தேவா. 910, 3), சார்ங்கம் வளைய வலிக்கும் (திவ். நாய்ச். 5, 8).

2. To bend, curve;
வளைத்தல். (சூடா.)

3. To mimic;
அழகுகாட்டுதல். Tinn.

4. To row, tug;
தண்டாற் படவு தள்ளுதல்.

5. To hoist, as the sails of a vessel;
கப்பற்பாய் தூக்குதல்.

6. To smoke, as tobacco;
புகை குடித்தல். Loc. --intr.

7. To have contortions or convulsions;
இசிவு காணுதல்.

8. To pine, droop, languish;
ஏங்குதல். (W.)

valittal
n. வலி3-.
(Gram.) A poetic licence which consists in the change of a soft consonant into a hard one, one of six ceyyuḷ-vikāram, q.v.,
செய்யுள்விகாரம்ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை. (நன். 155.)

DSAL


வலித்தல் - ஒப்புமை - Similar