வசிதல்
vasithal
பிளத்தல் ; வடுப்படுதல் ; வளைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். (பிங்.) (திருமுரு. 106, உரை.) 2. To bend; வடுப்படுதல். 1. To be dented or notched; பிளத்தல். வசிந்து வாங்கு நிமிர்தோள் (திருமுரு. 106). -intr. To split; to cut;
Tamil Lexicon
vaci-
4 v. vas. tr.
To split; to cut;
பிளத்தல். வசிந்து வாங்கு நிமிர்தோள் (திருமுரு. 106). -intr.
1. To be dented or notched;
வடுப்படுதல்.
2. To bend;
வளைதல். (பிங்.) (திருமுரு. 106, உரை.)
DSAL