Tamil Dictionary 🔍

வலிதம்

valitham


சுற்றுவட்டம் ; அசைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றுவட்டம். 1. Surroundings; அசைவு. 2. Quivering, shaking;

Tamil Lexicon


அசைவு, சூழ்வு.

Na Kadirvelu Pillai Dictionary


valitam
n. valita. (யாழ். அக.)
1. Surroundings;
சுற்றுவட்டம்.

2. Quivering, shaking;
அசைவு.

DSAL


வலிதம் - ஒப்புமை - Similar