Tamil Dictionary 🔍

மலிதல்

malithal


நிறைதல் ; பெருகல் ; மிகுதல் ; நெருங்குதல் ; புணர்ச்சியில் மகிழ்தல் ; செருக்குதல் ; விம்முதல் ; பரத்தல் ; விரைதல் ; விலைநயத்தல் ; சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 1.To abound; to be plentiful; நிறைதல். மலிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 98). 2. To be full; to increase; to flow, as tide; சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு. வெ. 10, 4, கொளு). 10. To express, tell; விலை நயத்தல். Colloq. - tr. 9. To be cheap in price; விரைதல். நீமலிந்து செல்லாய் (பு. வெ. 12, பெண். 4). 8. To move swiftly; to hasten; பரத்தல். மலைமலிந்தன்ன மார்பும் (பு. வெ. 11, பெண். 2). 7. To spread, expand; விம்முதல் முலைமலிந்து (பு. வெ. 11, பெண். 2). 6. To become large, swell; செருக்குதல். மகிழ்ந்தன்னு மலிந்தன்று மதனினு மில்னே (புறநா. 77). 5. To be proud; புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலுமூடலும் (தொல். பொ. 235). 4. (Akap.) To be happy during coition; நெருங்குதல். (தொல். சொல். 396, உரை.) 3. To be crowded;

Tamil Lexicon


mali-
4 v. intr. cf. மல்கு-.
1.To abound; to be plentiful;
மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541).

2. To be full; to increase; to flow, as tide;
நிறைதல். மலிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 98).

3. To be crowded;
நெருங்குதல். (தொல். சொல். 396, உரை.)

4. (Akap.) To be happy during coition;
புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலுமூடலும் (தொல். பொ. 235).

5. To be proud;
செருக்குதல். மகிழ்ந்தன்னு மலிந்தன்று மதனினு மில்னே (புறநா. 77).

6. To become large, swell;
விம்முதல் முலைமலிந்து (பு. வெ. 11, பெண். 2).

7. To spread, expand;
பரத்தல். மலைமலிந்தன்ன மார்பும் (பு. வெ. 11, பெண். 2).

8. To move swiftly; to hasten;
விரைதல். நீமலிந்து செல்லாய் (பு. வெ. 12, பெண். 4).

9. To be cheap in price;
விலை நயத்தல். Colloq. - tr.

10. To express, tell;
சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு. வெ. 10, 4, கொளு).

DSAL


மலிதல் - ஒப்புமை - Similar