Tamil Dictionary 🔍

வரித்தல்

varithal


எழுதுதல் ; சித்திரமெழுதுதல் ; பூசுதல் ; கட்டுதல் ; மொய்த்தல் ; கோலஞ்செய்தல் ; ஓடுதல் ; தேர்ந்துகொள்ளுதல் ; அமர்த்தல் ; அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொய்த்தல். (யாழ். அக.) 5. To swarm round; கட்டுதல். வரிக்குங்காட்சியிலா வறிவே (ஞானவா. மாவலி. 48). 4. To bind, tie, fasten; to fix, as the reepers of a tiled roof; பூசுதல். (சூடா.) 3. To smear, daub; சித்திரமெழுதல். 2. To draw; to paint; எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532). 1. To write; கோலஞ்செய்தல். புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு. 117). -intr. 6. To adorn, decorate; அழைத்தல். உலோபா முத்திரை தன் னெடும் வரித்து (திருவிளை. அருச்.2) . 3. To invite; நியமித்தல். கடவுள் வேதியர்களை வரித்து (திருவிளை. இந்திரன்முடி. 26). 2. To appoint, assign, allocate; தேர்ந்துகொள்ளுதல். 1. To choose, select; ஓடுதல். தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு. 475). 7. To run; to flow;

Tamil Lexicon


vari-
11 v. id. tr.
1. To write;
எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532).

2. To draw; to paint;
சித்திரமெழுதல்.

3. To smear, daub;
பூசுதல். (சூடா.)

4. To bind, tie, fasten; to fix, as the reepers of a tiled roof;
கட்டுதல். வரிக்குங்காட்சியிலா வறிவே (ஞானவா. மாவலி. 48).

5. To swarm round;
மொய்த்தல். (யாழ். அக.)

6. To adorn, decorate;
கோலஞ்செய்தல். புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு. 117). -intr.

7. To run; to flow;
ஓடுதல். தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு. 475).

vari-
11 v. tr.vṟ.
1. To choose, select;
தேர்ந்துகொள்ளுதல்.

2. To appoint, assign, allocate;
நியமித்தல். கடவுள் வேதியர்களை வரித்து (திருவிளை. இந்திரன்முடி. 26).

3. To invite;
அழைத்தல். உலோபா முத்திரை தன் னெடும் வரித்து (திருவிளை. அருச்.2) .

DSAL


வரித்தல் - ஒப்புமை - Similar