Tamil Dictionary 🔍

வரதை

varathai


பார்வதி ; கன்னி ; வரந்தருபவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னி. (யாழ். அக.) 2. Maiden; பார்வதி. (கூர்மபு. திருக். 22.) 1. Pārvatī, as bestowing boons;

Tamil Lexicon


s. a girl, a virgin, கன்னி.

J.P. Fabricius Dictionary


, [varatai] ''s.'' A girl, a virgin, கன்னி. W. p. 735. VARADA.

Miron Winslow


varatai
n. vara-dā.
1. Pārvatī, as bestowing boons;
பார்வதி. (கூர்மபு. திருக். 22.)

2. Maiden;
கன்னி. (யாழ். அக.)

DSAL


வரதை - ஒப்புமை - Similar