வேதை
vaethai
துன்பம் ; இரேகை ; இரசவாதம் ; துளைத்தல் ; கலியாணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ்.14). Pain, affliction; இரசவாதம். (W.) 1. Alchemy, transmutation of metals; இரேகை. (யாழ். அக.) 2. Line, as on palm of hand; துளைக்கை. 1. Drilling, boring; ஒரு நாளின் திதி நட்சதிரங்களுக்கு முன்னைய திதி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை. இன்று ஏகாதசிக்குத் தசமி வேதையுள்ளது. 2. (Astron.) Contact on a particular day, of a nakṣatra or tithi with its preceding nakṣatra or tithi; . 3. See வேதைப்பொருத்தம். (சங். அக.)
Tamil Lexicon
s. afflction, வாதை; 2. alchemy, transmutation of metals, பொன் னாக்குகை.
J.P. Fabricius Dictionary
vētai
n. prob. vyathā.
Pain, affliction;
துன்பம். ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ்.14).
vētai
n. bhēda.
1. Alchemy, transmutation of metals;
இரசவாதம். (W.)
2. Line, as on palm of hand;
இரேகை. (யாழ். அக.)
vētai
n. vēdha.
1. Drilling, boring;
துளைக்கை.
2. (Astron.) Contact on a particular day, of a nakṣatra or tithi with its preceding nakṣatra or tithi;
ஒரு நாளின் திதி நட்சதிரங்களுக்கு முன்னைய திதி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை. இன்று ஏகாதசிக்குத் தசமி வேதையுள்ளது.
3. See வேதைப்பொருத்தம். (சங். அக.)
.
DSAL