வதை
vathai
கொலை ; தொல்லை ; தேன்கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேன்கூடு. (W.) Honeycomb; கொலை. களிறுதன்னை வதைசெய்து (தேவா. 965, 8). 1. Murder; உபத்திரவம். ஒர் பெண் கொடியை வதைசெய்தா னென்னுஞ் சொல் (திவ். நாய்ச். 8, 9). 2. Affliction, torment;
Tamil Lexicon
s. murder, வதம், 2. affliction, torment, வாதனை; 3. a honey-comb. சித்திரவதை, cutting off member after member; ingenious and varied torture in inflicting death. வதைப்பட்டவன், one that is severely vexed. வதைபண்ண, -செய்ய, to murder, to torment.
J.P. Fabricius Dictionary
, [vatai] ''s.'' Murder, as வதம். [See சித்திரவதை.] 2. Affliction, torment, வாதனை. 3. A honey-comb, தேன்வதை. அவனைவதைசெய்தான். He killed him.
Miron Winslow
vatai
n. vadha .
1. Murder;
கொலை. களிறுதன்னை வதைசெய்து (தேவா. 965, 8).
2. Affliction, torment;
உபத்திரவம். ஒர் பெண் கொடியை வதைசெய்தா னென்னுஞ் சொல் (திவ். நாய்ச். 8, 9).
vatai
n.
Honeycomb;
தேன்கூடு. (W.)
DSAL