Tamil Dictionary 🔍

விதை

vithai


மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து ; பீசம் ; தன் மாத்திரை ; அறிவு ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரஞ்செடி கொடிகளின் பழங்களிலுள்ளதாய் அம்மரஞ்செடி கொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து. விதைத்தவிதை (மதுரைக் 11, உரை). 1. Seed; பீசம். (நாமதீப. 579.) 2. Testicle; தன்மாத்திரை. பரிசவிதை யிரதத்தி லெழுவதாங் காற்றசைவை (ஞானவா. தாசூ. 34). 3. (Phil.) The subtle, primary element; அறிவு. (இலக். அக.) Knowledge, wisdom; பெருமை. (சது.) Largeness; greatness;

Tamil Lexicon


s. seed of plants; 2. greatness, பெருமை; 3. knowledge, அறிவு; 4. intellect, புத்தி. விதைகட்ட, to lay up corn for seed. விதைக்குவிட, to let a plant (or fruit) run to seed. விதைபோட, -விதைக்க, to sow seed. விதைப்பாடு, the quantity of corn to sow a field. விதையெடுக்க, to gather the seeds of plants. விதை வகைகள், விதை வித்துகள், different kinds of seeds. விதைவழி, the propagation by seed.

J.P. Fabricius Dictionary


vete வெதெ seed (of plants)

David W. McAlpin


vitai
n. [T. veda, K. Tu. bede, M. vida.]
1. Seed;
மரஞ்செடி கொடிகளின் பழங்களிலுள்ளதாய் அம்மரஞ்செடி கொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து. விதைத்தவிதை (மதுரைக் 11, உரை).

2. Testicle;
பீசம். (நாமதீப. 579.)

3. (Phil.) The subtle, primary element;
தன்மாத்திரை. பரிசவிதை யிரதத்தி லெழுவதாங் காற்றசைவை (ஞானவா. தாசூ. 34).

vitai
n. vidā.
Knowledge, wisdom;
அறிவு. (இலக். அக.)

vitai
n. prob. prthu.
Largeness; greatness;
பெருமை. (சது.)

DSAL


விதை - ஒப்புமை - Similar