வாதை
vaathai
துன்பம் ; வேதனைசெய்யும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2). 1. Affliction, torment, distress; வேதனை செய்யும் நோய். (பிங்.) 2. Painful disease;
Tamil Lexicon
s. affliction, torment, plague, உபாதை; 2. sickness, pain, நோய். வாதைப்பட, to suffer pain, to be afflicted.
J.P. Fabricius Dictionary
, [vātai] ''s.'' Affiction, torment, plague, as உபாதை. 2. Sickness, pain, நோய். W. p. 63.
Miron Winslow
vātai,
n. bādhā.
1. Affliction, torment, distress;
துன்பம். வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2).
2. Painful disease;
வேதனை செய்யும் நோய். (பிங்.)
DSAL