Tamil Dictionary 🔍

வனம்

vanam


காடு ; ஊர் சூழ்ந்த சோலை ; சுடுகாடு ; நீர் ; மலையருவி ; உறைவிடம் ; வழி ; துளசி ; புற்று ; அழகு ; மிகுதி ; நிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வன்னம்1. செவ்வனத் திகழ் (பாரத. வேத்திரதீப. 3). மலையருவி. (யாழ். அக.) 5. Waterfall; அழகு. வனமுலை (கலித். 97). 1. Beauty; loveliness; மிகுதி. (சூடா.) 2. Abundance; உறைவிடம். வாவியுமலருமாகத் துஞ்சுவ வனங்க ளெல்லாம் (இரகு. நகர. 38). 6. Abode, residence; வழி. (பிங்.) 7. Way; துளசி. (சூடா.) 8, Holy basil; புற்று. (சங். அக.) 9. Ant-hill; காடு. (சூடா.) வனமே மேவி . . . எவ்வாறு நடந்தனை (திவ். பேருமாள்தி. 9, 2). 1. Forest; ஊர்சூழ் சோலை. (சூடா.) 2. Pleasure-grove, grotto about a town; சுடுகாடு. (சூடா.) 3. Cremation ground; நீர். (திவா.) வனமொண்டிடு மோதையின் (கம்பரா. நகர்நீங்கு. 85.) 4. Water;

Tamil Lexicon


s. wilderness, an uncultivated open country, நாடு; 2. a forest, a grove surrounding a town; 3. water, நீர்; 4. the basil plant, துளசி; 5. a place for burning dead bodies; 6. beauty, அழகு; 7. a way, வழி. வன சஞ்சாரம், -சஞ்சரிப்பு, dwelling or roaming in a forest or wilderness. வனசம், வனருகம், the lotus, as water born. வனசரம், a wild elephant (as living in a forest); 2. (prov.) wilderness. வனசரர், வனவேடர், hunters, foresters. வனச்சார்பு, a sylvan tract. வனபூமி, a woodland country. வனபோசனம், picnic in the woods; 2. a sacred feast held in groves. வனமாலி, an epithet of Vishnu as wearing a basil garland. வனவாசம், a dwelling or abiding place of a hermit; 2. living in a forest. வனவாசம் பண்ண, to live in the woods as a hermit. வனவாசி, a hermit. வனாந்தரம், a desert, an uninhabited place.

J.P. Fabricius Dictionary


, [vaṉam] ''s.'' A wilderness, an uncultivat ed country, காடு. 2. A grove surround ing a town, ஊர்சூழ்ந்தசோலை. 3. Water, நீர். W. p. 732. VANA. 4. The basil plant. See துளசி. 5. A place for burning dead bodies, as சுடுவனம். 6. A way, வழி. 7. Beauty, அழகு. (சது.) அங்கேவனமாய்க்கிடக்கிறது. It grows there wild.

Miron Winslow


vaṉam
n. vana.
1. Forest;
காடு. (சூடா.) வனமே மேவி . . . எவ்வாறு நடந்தனை (திவ். பேருமாள்தி. 9, 2).

2. Pleasure-grove, grotto about a town;
ஊர்சூழ் சோலை. (சூடா.)

3. Cremation ground;
சுடுகாடு. (சூடா.)

4. Water;
நீர். (திவா.) வனமொண்டிடு மோதையின் (கம்பரா. நகர்நீங்கு. 85.)

5. Waterfall;
மலையருவி. (யாழ். அக.)

6. Abode, residence;
உறைவிடம். வாவியுமலருமாகத் துஞ்சுவ வனங்க ளெல்லாம் (இரகு. நகர. 38).

7. Way;
வழி. (பிங்.)

8, Holy basil;
துளசி. (சூடா.)

9. Ant-hill;
புற்று. (சங். அக.)

vaṉam
n. cf. vanas.
1. Beauty; loveliness;
அழகு. வனமுலை (கலித். 97).

2. Abundance;
மிகுதி. (சூடா.)

vaṉam
n. varṇa.
See வன்னம்1. செவ்வனத் திகழ் (பாரத. வேத்திரதீப. 3).
.

DSAL


வனம் - ஒப்புமை - Similar