Tamil Dictionary 🔍

யவனம்

yavanam


ஒரு நாடு ; விரைவு ; வரிப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவு. (யாழ்.அக.) Haste, speed ; வரி வசூலதிகாரியிடம் செலுத்தும் வரிபணம். (R.T.) A tax paid to the Collector of a district ; ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளு ளொன்றகக்கருதப்படுவதுமாகிய நாடு. யவனத் தச்சரும் (மநீ.19, 108). A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


s. a Mohammedan country, perhaps Bactria or possibly Afghanistan. By late Hindu writers it was applied to Arabia. யவனர், Moormen, artificers, sculptors. According to Wilson it is applied to both the Mohammedan and European invaders of India and often used for any barbarous race.

J.P. Fabricius Dictionary


, [yavaṉam] ''s.'' A Mohammedan country, perhaps Bactria, or possibly Affghanis tan. By late Hindu writers it is applied to Arabia. See தேசம். W. p. 682. YA VANA.

Miron Winslow


yavaṉam
n. yavana.
A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, q.v.;
ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளு ளொன்றகக்கருதப்படுவதுமாகிய நாடு. யவனத் தச்சரும் (மநீ.19, 108).

yavaṉam
n. javana.
Haste, speed ;
விரைவு. (யாழ்.அக.)

yavaṉam
n.
A tax paid to the Collector of a district ;
வரி வசூலதிகாரியிடம் செலுத்தும் வரிபணம். (R.T.)

DSAL


யவனம் - ஒப்புமை - Similar