வசனம்
vasanam
சொல் ; பேசுகை ; உரைநடை ; பழமொழி ; ஆகமவளவை ; உடை ; அரைப்பட்டிகை ; நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல். (திவா.) 1. Word; பேசுகை. கமனத்தோடு வசனமாம் (மச்சபு. பிரமமு. 11). 2. Speech; speaking; வாசகம். (பிங்.) 3. Sentence; . 4. See வசனநடை. பழமொழி. (W.) 5. Proverb; aphorism; ஆகமப்பிரமாணம். ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்குநிறை. 3). 6. Authoritative text of the scriputres; ஆசீர்வாதமாகக் கூறும் வேதவாக்கியம். 7. Benedictory verse from the Vēdas; உடை. 1. Cloth; saree; அரைப்பட்டிகை. 2. Waistband; belt; வீடு. 3. House; reisdence; ஒரு கோயிலிற் கடவுளைப் பிரார்த்தித்து வாசஞ்செய்யும் விரதம். திருச்செந்தூரில் இருபதுநாள் வசனமிருந்தேன். Loc. 4. Vow of continued residence for worship in a temple;
Tamil Lexicon
s. a word, a speech, சொல்; 2. a verse, a phrase, a sentence, வாக்
J.P. Fabricius Dictionary
சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vacaṉam] ''s.'' Speech, a word, சொல். 2. A verse, a sentence, வாக்கியம். 3. Prose in distinction from poetry, வாசகம். 4. A rule, an aphorism, பழமொழி. W. p. 729.
Miron Winslow
vacaṉam
n. vacana.
1. Word;
சொல். (திவா.)
2. Speech; speaking;
பேசுகை. கமனத்தோடு வசனமாம் (மச்சபு. பிரமமு. 11).
3. Sentence;
வாசகம். (பிங்.)
4. See வசனநடை.
.
5. Proverb; aphorism;
பழமொழி. (W.)
6. Authoritative text of the scriputres;
ஆகமப்பிரமாணம். ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்குநிறை. 3).
7. Benedictory verse from the Vēdas;
ஆசீர்வாதமாகக் கூறும் வேதவாக்கியம்.
vacaṉam
n. vasana. (யாழ். அக.)
1. Cloth; saree;
உடை.
2. Waistband; belt;
அரைப்பட்டிகை.
3. House; reisdence;
வீடு.
4. Vow of continued residence for worship in a temple;
ஒரு கோயிலிற் கடவுளைப் பிரார்த்தித்து வாசஞ்செய்யும் விரதம். திருச்செந்தூரில் இருபதுநாள் வசனமிருந்தேன். Loc.
DSAL