Tamil Dictionary 🔍

வானம்

vaanam


விண் ; தேவருலகு ; அக்கினி ; மேகம் ; மழை ; உலர்ந்தமரம் ; மரக்கனி ; உலர்ந்த காய் ; உலர்ச்சி ; உயிரோடு இருக்கை ; போகை ; மணம் ; நீர்த்திரை ; புற்பாய் ; கோபுரத்தின் ஓருறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுரத்தின் ஓருறுப்பு. (J.) 12. One of the ornamental sections of a tower; ஆகாயம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105). 1. Firmament; அஸ்திவாரக்குழி. 11. Excavation for laying foundations; சுவரில் பண்டங்கள் வைப்பதற்காகக் கட்டப்பட்ட மாடம். (யாழ். அக.) 10. Cellar or shelf in the wall; புற்பாய். (யாழ். அக.) 9. Mat of straw; நீர்த்திரை. (யாழ். அக.) 8. Wave; வாசனை. (யாழ். அக.) 7. Fragrance; போகை. (யாழ். அக.) 6. Going; சீவனோடிருக்கை. (யாழ். அக.) 5. Being alive; உலர்ச்சி. (யாழ். அக.) 4. Withering; தேவருலகு. வான மூன்றிய மதலைபோல (பெரும்பாண். 346). 2. Celestial world; அக்கினி. (அரு. நி.) 3. Fire; மேகம். ஒல்லாது வானம் பெயல் (குறள், 559). 4. Cloud; மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணி. 19, 149). 5. Rain; உலர்ந்த மரம். (பிங்.) வானங் கொண்டு வளர்த்தல் (பிரபுலிங். முனிவரர். 17). 1. Dry tree; seasoned wood; மரக்கனி. (பிங்.) 2. Fruit of a tree; உலர்ந்த காய். (யாழ். அக.) 3. Dry fruit;

Tamil Lexicon


s. the heaven, the firmament, atmosphere, ஆகாயம்; 2. rain, மழை. வானசாஸ்திரம், astronomy. வான சோதிகள், heavenly bodies. வானம்பாடி, a lark. வானவரம்பன், an epithet of the Sera kings, as having a lofty boundary. வானவர், வானோர், gods, celestials. வானவன், a title of the Sera kings; 2. Brahma, பிரமன். வானவில், rain-bow. வானோர் வரம், the 4 endowments of celetials: இலகு, lightness; 2. சூக் குமம், subtility; 3. அட்சயம், incorruptibility & 4. பிரகாசம், splendour.

J.P. Fabricius Dictionary


, [vāṉm] ''s.'' The atmosphere, firmament, heaven, ஆகாயம். [''improp.'' மானம்.] 2. Rain, மழை; [''ex Sa. Vana,'' water.] 3. ''[prov.]'' One of the ornamental lines in a tower, கோபுரத்தினோருறுப்பு. வானஞ்சுருங்கில். If rain be wanting.--see under சுருங்கு.

Miron Winslow


vāṉam
n. வான்1.
1. Firmament;
ஆகாயம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105).

2. Celestial world;
தேவருலகு. வான மூன்றிய மதலைபோல (பெரும்பாண். 346).

3. Fire;
அக்கினி. (அரு. நி.)

4. Cloud;
மேகம். ஒல்லாது வானம் பெயல் (குறள், 559).

5. Rain;
மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணி. 19, 149).

vāṉam
n. vāna.
1. Dry tree; seasoned wood;
உலர்ந்த மரம். (பிங்.) வானங் கொண்டு வளர்த்தல் (பிரபுலிங். முனிவரர். 17).

2. Fruit of a tree;
மரக்கனி. (பிங்.)

3. Dry fruit;
உலர்ந்த காய். (யாழ். அக.)

4. Withering;
உலர்ச்சி. (யாழ். அக.)

5. Being alive;
சீவனோடிருக்கை. (யாழ். அக.)

6. Going;
போகை. (யாழ். அக.)

7. Fragrance;
வாசனை. (யாழ். அக.)

8. Wave;
நீர்த்திரை. (யாழ். அக.)

9. Mat of straw;
புற்பாய். (யாழ். அக.)

10. Cellar or shelf in the wall;
சுவரில் பண்டங்கள் வைப்பதற்காகக் கட்டப்பட்ட மாடம். (யாழ். அக.)

11. Excavation for laying foundations;
அஸ்திவாரக்குழி.

12. One of the ornamental sections of a tower;
கோபுரத்தின் ஓருறுப்பு. (J.)

DSAL


வானம் - ஒப்புமை - Similar