Tamil Dictionary 🔍

வமனம்

vamanam


வாயாலெடுத்தல் ; வாந்திசெய்மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாந்தி செய்கை. 1. Vomiting; . 2. See வமனகாரி. (W.)

Tamil Lexicon


s. vomiting, சத்திபண்ணல்.

J.P. Fabricius Dictionary


, [vamaṉam] ''s.'' Vomiting, சத்திபண்ணுகை. 2. An emetic. W. p. 735. VAMANA.

Miron Winslow


vamaṉam
n. vamana.
1. Vomiting;
வாந்தி செய்கை.

2. See வமனகாரி. (W.)
.

DSAL


வமனம் - ஒப்புமை - Similar