வயனம்
vayanam
உரை ; வகை ; வேதம் ; பழிமொழி ; காண்க : வயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8). 1. Word, speech; . See வயணம். (யாழ். அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836). பழிமொழி. வயனங்கள் மாயா வடுச்செய்தான் (திருவாச. 12, 4). 3. Reproach, aspersion; வேதம். நால்வயனத்தவ (திருவிளை. கான்மாறி. 27). 2. The Vēdas;
Tamil Lexicon
s. same as வயணம்.
J.P. Fabricius Dictionary
, [vyṉm] ''s.'' Manner, mode, &c. See வயணம்.
Miron Winslow
vayaṉam
n. vacana.
1. Word, speech;
வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8).
2. The Vēdas;
வேதம். நால்வயனத்தவ (திருவிளை. கான்மாறி. 27).
3. Reproach, aspersion;
பழிமொழி. வயனங்கள் மாயா வடுச்செய்தான் (திருவாச. 12, 4).
vayaṉam
n.
See வயணம். (யாழ். அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836).
.
DSAL