வனசம்
vanasam
தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19). Lotus; பலா. வனசச் கனியொ டந்தண் வாழையே (அலங்காரச்சிந்து, 12). Jack tree;
Tamil Lexicon
s. see under வனம்.
J.P. Fabricius Dictionary
--வனருகம், ''s.''[''as'' சலசம்.] A lotus, as water-born தாமரை; [''ex'' சம், உரு கம்.]
Miron Winslow
vaṉacam
n. vana-ja.
Lotus;
தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19).
vaṉacam
n. panasa.
Jack tree;
பலா. வனசச் கனியொ டந்தண் வாழையே (அலங்காரச்சிந்து, 12).
DSAL