Tamil Dictionary 🔍

வதனம்

vathanam


முகம் ; முக்கோணத்தின் மேற்கோணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்கோணத்தின் மேற்கொணம். (யாழ். அக.) 2. Vertex of a triangle; முகம். (பிங்.) வனிதையர் வதனம். (கம்பரா. நடா. 44). 1. Face; countenance ;

Tamil Lexicon


s. the mouth, face, countenance, முகம்.

J.P. Fabricius Dictionary


முகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vataṉam] ''s.'' The mouth, face, counte nance, முகம். W. p. 732. VADANA.

Miron Winslow


vataṉam
n. vadana.
1. Face; countenance ;
முகம். (பிங்.) வனிதையர் வதனம். (கம்பரா. நடா. 44).

2. Vertex of a triangle;
முக்கோணத்தின் மேற்கொணம். (யாழ். அக.)

DSAL


வதனம் - ஒப்புமை - Similar