வபனம்
vapanam
மயிர்களைதல் ; விதைத்தல் ; விதைத்தானியம் ; சுக்கிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்களைகை. பொருந்த வபனம் போற்றியறலாடி (திருவானைக். கோச்செங். 78). 1. Shaving; விதைக்கை. (யாழ். அக.) 2. Sowing; விதைத்தானியம். (யாழ். அக.) 3. Seed-grain for sowing; சுக்கிலம். (யாழ். அக.) 4. Semen;
Tamil Lexicon
s. shaving, சிரக்கை; 2. baldness, முண்டிதம்.
J.P. Fabricius Dictionary
, [vapaṉam] ''s.'' Shaving, சிரைக்கை. W. p. 734.
Miron Winslow
vapaṉam
n. vapana.
1. Shaving;
மயிர்களைகை. பொருந்த வபனம் போற்றியறலாடி (திருவானைக். கோச்செங். 78).
2. Sowing;
விதைக்கை. (யாழ். அக.)
3. Seed-grain for sowing;
விதைத்தானியம். (யாழ். அக.)
4. Semen;
சுக்கிலம். (யாழ். அக.)
DSAL