Tamil Dictionary 🔍

பவனம்

pavanam


அரண்மனை ; வீடு ; பூமி ; உலகப்பொது ; இராசி ; நாகலோகம் ; பாம்பு ; துறக்கம் ; விமானம் ; பூனை ; வாயுதேவன் ; நெல் முதலியன தூற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (பிங்.) 3. Earth; இராசி. (பிங்.) 5. Zodiacal sign; உலகப்பொது. (பிங்.) 4. World; அரண்மனை. பருமணிப் பவனத் தெய்தினான் (இரகு. இரகுவு. 30). 2. Palace, castle; வீடு. (பிங்.) பாவறி மாக்கடம் பவனம் (திருவாலவா.நகர.8). 1. House, dwelling, abode; நாகலோகம். (சூடா.) 6. cf. பவணம். Nether world of the Nāgas; . See பவமானன். (பிங்.) பாரகந் திருவடியாப் பவனம் மெய்யா (திவ். பெரியதி. 6, 6, 3). நெல் முதலியன தூற்றுகை. (W.) 2. Winnowing, as grain;

Tamil Lexicon


s. air wind, காற்று; 2. purity holiness, பாவனம்; 3. winnowing grain, தூற்றுகை; 4. flatulence, windiness, வாயுவின் பொருமல்; 5. a house, a dwelling, an abode, வீடு; 6. a royal palace, a fortress, அரண்மனை; 7. world, earth, பூமி; 8. the abode of Indra; 9. zodiacal sign or constellation; 1. a cat, பூனை; 11. a populated country or district; 12. nether world or abode of Nagas. பவனசக்கரம், zodiac. பவனவாய், -வாசல், the anus, fundament. பவனன், wind, காற்று. பவனாசனம், a snake as living upon air. பவனாத்துமஜன், Hanuman as born of the wind; 2. Bhima, as born of the wind; 3. god of fire.

J.P. Fabricius Dictionary


, [pavaṉam] ''s.'' Air, wind,காற்று. 2. Winnowing grain, தூற்றுகை. 3. Heaving or drifting up, as the waves to the shore, ஒதுக்குகை. 4. Purity, holiness, பாவனம். 5. Flatulence, windiness, வாயுவின் பொருமல். W. p. 519. PAVANA. 6. House, dwelling, abode, வீடு. 7. royal palace, a fortress, அரண்மனை. 8. World, earth, பூமி. 9 The world or abode of Indra, தேவலோகம். 1. Nether world, or abode of Nagas, நாகலோ கம். 11.Zodiacal sign or constellation, இராசிப்பொது. 12. A cat, பூனை. 13. Popu lated country or district, ஊர்.

Miron Winslow


pavaṉam,
n. pavana.
See பவமானன். (பிங்.) பாரகந் திருவடியாப் பவனம் மெய்யா (திவ். பெரியதி. 6, 6, 3).
.

2. Winnowing, as grain;
நெல் முதலியன தூற்றுகை. (W.)

pavaṉam,
n. bhavana.
1. House, dwelling, abode;
வீடு. (பிங்.) பாவறி மாக்கடம் பவனம் (திருவாலவா.நகர.8).

2. Palace, castle;
அரண்மனை. பருமணிப் பவனத் தெய்தினான் (இரகு. இரகுவு. 30).

3. Earth;
பூமி. (பிங்.)

4. World;
உலகப்பொது. (பிங்.)

5. Zodiacal sign;
இராசி. (பிங்.)

6. cf. பவணம். Nether world of the Nāgas;
நாகலோகம். (சூடா.)

7. Serpent;
பாம்பு. (திவா.)

8. Indra's Heaven;
சுவர்க்கம். பவனமிச் சடங்கொண் டேகி (உபதேசகா. உருத்திராக். 89).

9. Chariot; celestial car;
விமானம். சென்றுதன் பவனம் புக்கான் (மேருமந். 204).

10. Cat;
பூனை. (திவா.)

DSAL


பவனம் - ஒப்புமை - Similar