உணர்தல்
unarthal
அறிதல் ; நினைதல் , கருதுதல் ; ஆராய்தல் ; இயல்புணர்தல் ; ஊடல் நீங்குதல் ; தெளிதல் ; துயிலெழுதல் ; பகுத்தறிதல் ; நுகர்தல் ; தொட்டறிதல் ; பாவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருதுதல். (திவா.) 2. To think, reflect, consider, contemplate; பாவித்தல். அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ. 9, 2, 3). 5. To realize, conceive, imagine; உள்ளம் நெகிழ்தல். துயிலெழுதல். மன்னநீ யுணர்தியென்னா (கம்பரா. கும்ப. 44). அயர்வு நீங்குதல். வீழ்ந்தயர்ந்தா னுணர்ந்தனனே (கந்தபு. அசுரேந். 13). பிரிதல் (பிங்.). ஊடல்நீங்குதல். ஊடலுணர்தல். (குறள், 1109). 6. To feel; -intr. 1. To wake from sleep; 2. To get back to consciousness, recover from langour; 3. To separate; 4. To become reconciled, as a husband to his wife; to be reunited after a love quarrel; அறிதல். முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 1. To be conscious of; to know, make out, understand; ஆராய்தல். உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 3. To examine, test, observe, scrutinize; அனுபவித்தல். ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ. 11, 1, 1). 4. To experience, as a sensation;
Tamil Lexicon
, ''v. noun.'' Being reconcil ed--as man and wife after a love quarrel. ஊடலுணர்தல்புணர்தலிவைகாமங்கூடியார்பெற் றபயன். Disunion, reconciliation and the pleasures of love, those are the fruits of matrimony. (குறள்.)
Miron Winslow
uṇar-
4 v. [K. oṇar, M. uṇar.] tr.
1. To be conscious of; to know, make out, understand;
அறிதல். முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25).
2. To think, reflect, consider, contemplate;
கருதுதல். (திவா.)
3. To examine, test, observe, scrutinize;
ஆராய்தல். உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885).
4. To experience, as a sensation;
அனுபவித்தல். ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ. 11, 1, 1).
5. To realize, conceive, imagine;
பாவித்தல். அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ. 9, 2, 3).
6. To feel; -intr. 1. To wake from sleep; 2. To get back to consciousness, recover from langour; 3. To separate; 4. To become reconciled, as a husband to his wife; to be reunited after a love quarrel;
உள்ளம் நெகிழ்தல். துயிலெழுதல். மன்னநீ யுணர்தியென்னா (கம்பரா. கும்ப. 44). அயர்வு நீங்குதல். வீழ்ந்தயர்ந்தா னுணர்ந்தனனே (கந்தபு. அசுரேந். 13). பிரிதல் (பிங்.). ஊடல்நீங்குதல். ஊடலுணர்தல். (குறள், 1109).
DSAL