வடலி
vadali
இளம்பனைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இதரயிட்டம்பனை ஐந்தனு ளொன்றான இளம்பனை. (G. Tn. D. I, 307.) Young palmyra tree, one of five itarayiṭṭam-paṉai, q.v.;
Tamil Lexicon
, [vṭli] ''s. [prov.]'' A young palmyra tree, இளம்பனை.
Miron Winslow
vaṭali,
n. மடல்.
Young palmyra tree, one of five itarayiṭṭam-paṉai, q.v.;
இதரயிட்டம்பனை ஐந்தனு ளொன்றான இளம்பனை. (G. Tn. D. I, 307.)
DSAL