Tamil Dictionary 🔍

வெடி

veti


வேட்டு ; ஓசை ; இடி ; துப்பாக்கி ; வெடியுப்பு ; வாணம் ; சிற்றேலம் ; பிளவு ; பகை : கேடு ; அச்சம் ; நிமிர்ந்தெழுகை ; தாவுகை ; நறும்புகை : நறுமணம் ; தீநாற்றம் ; கள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பொய் ; விடிவெள்ளி ; வெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. வெடிபடக்கடந்து (மதுரைக். 233). 10. Ruin; துர்க்கந்தம். வெடிதரு தலையினர் (தேவா. 912, 6). 16. Evil odour, bad smell; நறுமணம். (W.) 15. Good smell, perfume; நறம்புகை. (பிங்.) 14. Fragrant incense; துப்பாக்கி. Loc. 4. Gun; குடி. (சூடா.) 3. Thunder; ஓசை. மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிர (குறிஞ்சிப். 161). 2. Noise; வேட்டு. 1. Explosion, as of a gun; தாவுகை. வெடிபோன பருவவாளை (அரிச். பு. விவாக. 218). 13. Leaping; நிமிர்ந்தெழுகை. வெடி வேய் கொள்வதுபோல (புறநா. 302). 12. Shooting up; அச்சம். (பிங்.) 11. Fear; வெளி. (பிங்.) Open plain; பகை. வெடிபடு போர்த்தொழில் காண (சீவக. 776). 9. Hate; பிளவு. வெடியோடும் வெங்காணம் (ஐந். ஐம். 36). 8. fissure, crevice, cleft, split; சிற்றேலம். (மூ. அ.) 7. A kind of cardamom; . 6. See வெடியுப்பு. (சங். அக.) வாணம். 5. Fireworks; விடிவெள்ளி. (பிங்.) Venus, as the morning star; கள். (சூடா.) 17. Toddy; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி. விஞ்சிய மகிழ்வொடு வெடியென்றோதுவார் (கந்தபு. சுயமுகனுற். 167). 18. A cant term, in dice-play; பெரும்பொய். Nā. 19. Big lie;

Tamil Lexicon


வெடில், s. the report of a gun; 2. a shock, crack, thunder, இடி; 3. good smell, நறுமணம்; 4. fear, அச்சம்; 5. an open field, வெளி. வெடிக்கிரந்திப்புண், a venereal ulcer. வெடிக்கயிறு, a quick-match or lunt. வெடி சுட, -தீர, -போட, to fire a gun. வெடி நாற்றம், a bad smell. வெடிப் பட்டை, a fire-work. வெடி மருந்து, gun-powder. வெடியுப்பு, வெடிலுப்பு, salt-petre. வெடியெழும்பிற்று, the report of the gun sounded.

J.P. Fabricius Dictionary


veṭi
n. வெடி-.
1. Explosion, as of a gun;
வேட்டு.

2. Noise;
ஓசை. மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிர (குறிஞ்சிப். 161).

3. Thunder;
குடி. (சூடா.)

4. Gun;
துப்பாக்கி. Loc.

5. Fireworks;
வாணம்.

6. See வெடியுப்பு. (சங். அக.)
.

7. A kind of cardamom;
சிற்றேலம். (மூ. அ.)

8. fissure, crevice, cleft, split;
பிளவு. வெடியோடும் வெங்காணம் (ஐந். ஐம். 36).

9. Hate;
பகை. வெடிபடு போர்த்தொழில் காண (சீவக. 776).

10. Ruin;
கேடு. வெடிபடக்கடந்து (மதுரைக். 233).

11. Fear;
அச்சம். (பிங்.)

12. Shooting up;
நிமிர்ந்தெழுகை. வெடி வேய் கொள்வதுபோல (புறநா. 302).

13. Leaping;
தாவுகை. வெடிபோன பருவவாளை (அரிச். பு. விவாக. 218).

14. Fragrant incense;
நறம்புகை. (பிங்.)

15. Good smell, perfume;
நறுமணம். (W.)

16. Evil odour, bad smell;
துர்க்கந்தம். வெடிதரு தலையினர் (தேவா. 912, 6).

17. Toddy;
கள். (சூடா.)

18. A cant term, in dice-play;
கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி. விஞ்சிய மகிழ்வொடு வெடியென்றோதுவார் (கந்தபு. சுயமுகனுற். 167).

19. Big lie;
பெரும்பொய். Nānj.

veṭi
n. வெடி3-.
Venus, as the morning star;
விடிவெள்ளி. (பிங்.)

veṭi
n. வெளி1.
Open plain;
வெளி. (பிங்.)

DSAL


வெடி - ஒப்புமை - Similar