Tamil Dictionary 🔍

வாடி

vaati


செடிவகை ; தோட்டம் ; மதில் ; முற்றம் ; வீடு ; மீன் உலர்த்தும் இடம் ; பட்டி ; சாவடி ; அடைப்புள்ள இடம் ; மரம் விற்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தொட்டால்வாடி, 1. (மூ.அ.) A sensitive plant. காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை. (G. Tn. D,I,7.) 8. Hut of bamboo and grass; of kāṇi-k-kārar; அடைப்பிடம். (W.) 9. Enlosure, fenced place; விறகு மரம் முதலியன விற்குமிடம். விறகுவாடி, மரவாடி. 10. Yard, shed where firewood is stored for sale; சாவடி. வாடிவீடு. 7. Resthouse; பட்டி. 6. Village, hamlet; மீனுலர்த்துமிடம். Loc. 5. Fish-curing yard; வீடு. (யாழ். அக.) 4. House; முற்றம். (யாழ். அக.) 3. Courtyard; மதில். (யாழ். அக.) 2. Wall; தோட்டம். (W.) 1. Garden;

Tamil Lexicon


s. an enclosure, a fenced place, அடைப்பு; 2. a garden, தோட்டம்; 3. see வாடா. உப்புவாடி, salt godown. தச்சவாடி, carpenter's workshop.

J.P. Fabricius Dictionary


, [vāṭi] ''s.'' An enclosure, a fenced place, அடைப்பு. 2. A garden, தோட்டம். w. p. 748. VAT'A. 3. See வாடா. அந்தஊருக்குவாடிபோட்டிருக்கிறது. The village is fenced round.

Miron Winslow


vāṭi
n. id.
A sensitive plant.
See தொட்டால்வாடி, 1. (மூ.அ.)

vāṭi
n. vāṭī.
1. Garden;
தோட்டம். (W.)

2. Wall;
மதில். (யாழ். அக.)

3. Courtyard;
முற்றம். (யாழ். அக.)

4. House;
வீடு. (யாழ். அக.)

5. Fish-curing yard;
மீனுலர்த்துமிடம். Loc.

6. Village, hamlet;
பட்டி.

7. Resthouse;
சாவடி. வாடிவீடு.

8. Hut of bamboo and grass; of kāṇi-k-kārar;
காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை. (G. Tn. D,I,7.)

9. Enlosure, fenced place;
அடைப்பிடம். (W.)

10. Yard, shed where firewood is stored for sale;
விறகு மரம் முதலியன விற்குமிடம். விறகுவாடி, மரவாடி.

DSAL


வாடி - ஒப்புமை - Similar