வெலி
veli
. See பலி3, 1, 2. Nā. புறம்பாக்குகை. (W.) 1. Banishment, excommunication; எழுத்தினின்றும் தவறான பகுதியை விலக்குகை. Loc. 2. Expunging;
Tamil Lexicon
s. (Tel. பெலி) banishment, excommunication, புறம்பாக்குதல். சாதிக்கு வெலியாக்க, to excommunicate.
J.P. Fabricius Dictionary
veli
n. perh. வெளி1. [T. veli.]
1. Banishment, excommunication;
புறம்பாக்குகை. (W.)
2. Expunging;
எழுத்தினின்றும் தவறான பகுதியை விலக்குகை. Loc.
veli
n. Corr. of பலி3.
See பலி3, 1, 2. Nānj.
.
DSAL