Tamil Dictionary 🔍

வேலி

vaeli


விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு ; மதில் ; காவல் ; நிலம் ; வயல் ; ஒரு நில அளவை ; பசுக்கொட்டில் ; ஊர் ; காண்க : முள்ளிலவு ; ஓசை ; காற்று ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நிலஅளவு. (G. Tj. D. I, 135.) 6. Land measure=6.74 acres; காற்று. (அரு. நி.) 12. cf. வளி1. Wind; ஓசை. (அரு. நி.) 11. Sound; See முள்ளிலவு. வேலியங் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம் (கல்லா. 87). 10. Red-flowered silk cotton tree. . 9. See வேலிப்பருத்தி. (மூ. அ.) ஊர். (பிங்.) பன்னிரு வேலிகொண் டருளுஞ் செய்கைகண்டு (தேவா. 176, 2). 8. Village; பசுக்கொட்டில். (பிங்.) 7. Cowshed; வயல். (பிங்.) 5. Field; நிலம். (பிங்.) சாலிவேலியுந் தழீஇய வைப்பும் (கம்பரா. நாட்டுப். 12). 4. Land; காவல். (பிங்.) நிறைநாண் வேலி நீங்கி (கல்லா. 87, 3). 3. Custody, watch, guard; மதில். (பிங்.) 2. Wall; முள் கழி முதலியவற்றாலான அரண். வேரல்வேலி வேர்க்கோட் பலவின் (குறுந்.18.) 1. [T. vēlugu, K. bēli, M. vēli.] Hedge, fence;

Tamil Lexicon


s. a hedge, a fence, a wall, மதில்; 2. custody, watch, காவல்; 3. land measure of five காணி or about six acres; 4. an affix to some proper names of villages, ஊர். வேலிப் பருத்தி, a medicinal plant, daemia extensa. வேலிக்கு முள்ளிட, to set thorns in a hedge. வேலி மூங்கில், a plant used for hedges, justicia betonica. வேலியடைக்க, -போட, to hedge in, to fence in.

J.P. Fabricius Dictionary


veeli வேலி fence

David W. McAlpin


vēli
n.
1. [T. vēlugu, K. bēli, M. vēli.] Hedge, fence;
முள் கழி முதலியவற்றாலான அரண். வேரல்வேலி வேர்க்கோட் பலவின் (குறுந்.18.)

2. Wall;
மதில். (பிங்.)

3. Custody, watch, guard;
காவல். (பிங்.) நிறைநாண் வேலி நீங்கி (கல்லா. 87, 3).

4. Land;
நிலம். (பிங்.) சாலிவேலியுந் தழீஇய வைப்பும் (கம்பரா. நாட்டுப். 12).

5. Field;
வயல். (பிங்.)

6. Land measure=6.74 acres;
ஒரு நிலஅளவு. (G. Tj. D. I, 135.)

7. Cowshed;
பசுக்கொட்டில். (பிங்.)

8. Village;
ஊர். (பிங்.) பன்னிரு வேலிகொண் டருளுஞ் செய்கைகண்டு (தேவா. 176, 2).

9. See வேலிப்பருத்தி. (மூ. அ.)
.

10. Red-flowered silk cotton tree.
See முள்ளிலவு. வேலியங் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம் (கல்லா. 87).

11. Sound;
ஓசை. (அரு. நி.)

12. cf. வளி1. Wind;
காற்று. (அரு. நி.)

DSAL


வேலி - ஒப்புமை - Similar