Tamil Dictionary 🔍

வாலி

vaali


வெண்ணிறமுள்ள பலராமன் ; கிட்கிந்தை மன்னன் ; வாலுடையது ; கரிக்குருவி ; மழைத்தூரல் ; குதிரைவாலி ; திருவாலியமுதனார் ; சீனிவாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாலுடையது. 2. That which has a tail; . See வாலியோன். (சூடா.) ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.) 1. Vālī, a monkey chief; . The author of a portion of Tiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி. 3, 11). கரிக்குருவி. (சங். அக.) 3. King-crow; . The first day after the new moon. See சினீவாலி. (அரு. நி.) மழைத்தூறல். (அரு. நி.) Drizzle; . Horse tail millet. See குதிரைவாலி. (மூ. அ.)

Tamil Lexicon


s. Bali, son of Indra and elder brother of Sugriva.

J.P. Fabricius Dictionary


குளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāli] ''s.'' Bali son of Indra, and elder brother of Sugrîva. W. p. 63. BALI.

Miron Winslow


vāli
n. வால்1.
See வாலியோன். (சூடா.)
.

vāli
n. vālin.
1. Vālī, a monkey chief;
ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.)

2. That which has a tail;
வாலுடையது.

3. King-crow;
கரிக்குருவி. (சங். அக.)

vāli
n. sinīvālī.
The first day after the new moon. See சினீவாலி. (அரு. நி.)
.

vāli
n. cf. ஆலி1.
Drizzle;
மழைத்தூறல். (அரு. நி.)

vāli
n. குதிரைவாலி.
Horse tail millet. See குதிரைவாலி. (மூ. அ.)
.

vāli
n.
The author of a portion of Tiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி. 3, 11).
.

DSAL


வாலி - ஒப்புமை - Similar