வடி
vati
தேன் ; கள் ; நீளுகை ; வடித்தெடுக்கை ; கூர்மை ; வாரிமுடிக்கை ; ஆராய்ச்சி ; காண்க : வடிகயிறு ; மாவடு ; கயிறு ; நாய் ; மாம்பிஞ்சின் பிளவு ; காற்று ; உருவம் ; சிறுதடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிறு. (யாழ்.அக.) 6. Rope; தேன். வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45). வடிகொள் பொழிலின் (தேவா. 116, 3). 1. Honey; கள். (பிங்.) 2. Toddy; நீளுகை. (அரு. நி.) 3. Lengthening; வடித்தெடுக்கை. வடியுரு தீந்தேறல் (பு.வெ. 1, 19). 1. Filtration, distillation; கூர்மை. வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6). (நாமதீப.) 2. Sharpness; வாரிமுடிக்கை. வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23). 3. Combing and fastening, as of the hair; ஆராய்ச்சி. வடியமை (சீவக.1685, உரை). 4. Scrutiny, investigation; நாய். (சது.) 7. cf. பட்டி1. Dog; மாம்பிஞ்சு. நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த (பெரும்பாண். 309). 1, Tender, green mango; மாம்பிஞ்சின் பிளவு. வடியன்ன வுண்கட்கு. (கலித். 64). 2. Piece of green mango, cut longitudinally in two; காற்று. வடிபட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36). Wind; உருவம். கரியது வடிகொடு (தேவா. 815, 5). Form, shape; சிறுதடி. Nā. Small cane or stick; . 5. See வடிகயிறு. (யாழ். அக.)
Tamil Lexicon
s. palm-tree sap, கள்; 2. a rope, கயிறு; 3. emery powder; 4. a dog, நாய்; 5. sharpness, கூர்மை. வடிகயிறு, a halter for the horse.
J.P. Fabricius Dictionary
, [vṭi] ''s.'' Palm-tree, sap, கள். 2. A dog, நாய். (சது.)
Miron Winslow
vaṭi,
n. வடி1-.
1. Honey;
தேன். வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45). வடிகொள் பொழிலின் (தேவா. 116, 3).
2. Toddy;
கள். (பிங்.)
3. Lengthening;
நீளுகை. (அரு. நி.)
vaṭi,
n. வடி2-.
1. Filtration, distillation;
வடித்தெடுக்கை. வடியுரு தீந்தேறல் (பு.வெ. 1, 19).
2. Sharpness;
கூர்மை. வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6). (நாமதீப.)
3. Combing and fastening, as of the hair;
வாரிமுடிக்கை. வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23).
4. Scrutiny, investigation;
ஆராய்ச்சி. வடியமை (சீவக.1685, உரை).
5. See வடிகயிறு. (யாழ். அக.)
.
6. Rope;
கயிறு. (யாழ்.அக.)
7. cf. பட்டி1. Dog;
நாய். (சது.)
Vaṭi,
n. cf. வடு1.
1, Tender, green mango;
மாம்பிஞ்சு. நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த (பெரும்பாண். 309).
2. Piece of green mango, cut longitudinally in two;
மாம்பிஞ்சின் பிளவு. வடியன்ன வுண்கட்கு. (கலித். 64).
vaṭi,
n. cf. வளி.
Wind;
காற்று. வடிபட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36).
vaṭi,
n. cf. வடிவு1.
Form, shape;
உருவம். கரியது வடிகொடு (தேவா. 815, 5).
vaṭi,
n. [T. badita, K. badi, M. vadi.]
Small cane or stick;
சிறுதடி. Nānj.
DSAL