Tamil Dictionary 🔍

வலிய

valiya


தானாக ; பெரிய ; வலிமையுள்ள ; கட்டாயமாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானாக. (பெரியபு. தடுத்தாட். 68.) Voluntarily, freely, spontaneously, gratuitously ; பலவந்தமாக. அரும்பை வலிய அலர்த்திக்கட்டின கழுநீர்மாலை (சீவக. 1466, உரை). Forcibly; பெரிய.--adv. 2. Big; வலிமையுள்ள. 1. Strong;

Tamil Lexicon


தானாக.

Na Kadirvelu Pillai Dictionary


, ''inf. [as adv.]'' Voluntarily, freely, spontaneously, gratuitously, தானாக. 2. ''[as adj.]'' Strong, as வலு. வலியச்சண்டைக்குவருகிறது. Quarrelling with one unnecessarily. வலியத்தலைதந்தான். He has given himself [his head] willingly, ''to the business.''

Miron Winslow


valiya
வலி1. adj.
1. Strong;
வலிமையுள்ள.

2. Big;
பெரிய.--adv.

valiya,
வலி1. adj.
Forcibly;
பலவந்தமாக. அரும்பை வலிய அலர்த்திக்கட்டின கழுநீர்மாலை (சீவக. 1466, உரை).

Voluntarily, freely, spontaneously, gratuitously ;
தானாக. (பெரியபு. தடுத்தாட். 68.)

See வலுசர்ப்பம். (W.)
.

DSAL


வலிய - ஒப்புமை - Similar