வலி
vali
வன்மை ; காண்க : வலாற்காரம் ; நறுவிலி ; அகங்காரம் ; வல்லெழுத்து ; தொகைநிலைத் தொடர் மிக்கு வருஞ் செய்யுட்குணம் ; பற்றுக்கோடு ; பற்றிரும்பு ; தொல்லை ; நோவு ; ஒலி ; சூள் ; வஞ்சகம் ; இழுக்கை ; இசிவுநோய்வகை ; வலிமைமிக்கவன் ; கோடு ; குரங்கு .(வி) உடன்படுத்து ; இழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வன்மை. வலியி னிலைமையான் (குறள், 273). 1. Strength, power; . Sebestian. See நறுவிலி. (மலை.) . See வல முகம் (யாழ். அக.) இரேகை. (யாழ். அக.) Mark, trace, fold, crease; வன்மைபெற்றவன். காய மனவசி வலிகள் (மேருமந். 1097). Strong, powerful man; கப்பற்காரர்க்குக் கொடுக்குஞ் சலாபத்தின் எட்டிலொருபாகம். (W.) 3. Remuneration to the owners of the boats used in pearl-fishery being one day's gathering in eight; அமரகண்டம், குமரகண்டம், பிரமகண்டம், காக்கைவலி முயல்வலி என்று ஐவகைப்பட்ட இசிவு நோய். (தைலவ. தைல. 75.) 2. Cramp, spasm, convulsion, fit, of five kinds, viz., amara-kaṇṭam, kumara-kaṇṭam, pirama-kaṇṭam, kākkaivali, muyalvali; இழுக்கை. 1. Pulling, dragging; attracting; வஞ்சம். (பிங்.) 3. Deceit, fraud, guile; சபதம். போக்கரும் வலிபுகன்று போய்வரு மாயை (பிரபுலிங். வசவண். 31). 2. Vow; ஒலி. (பிங்.) 1. Sound; நோவு. யான்பட்ட வலிகாண வாராயோ (கம்பரா. சூர்ப்ப. 102). 9. Pain, ache; கஷ்டம். அதைச் செய்வதில் உனக்கென்ன வலி. 8. Trouble, difficulty; பற்றிரும்பு. (பிங்.) 7. Cramp-iron; pincers; பற்றுக்கோடு. தண்டு வலியாக நனி தாழ்ந்து (சீவக. 2012). 6. Prop, support; தொகைநிலைத்தொடர் மிக்கு வருஞ் செய்யுட்குணம். (தண்டி. 24.) 5. (Rhet.) Vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poetic composition; வல்லெழுத்து. ஈற்றுமெய் வலிவரி னியர்பாம் (நன். 159). 4. cf. balin. (Gram.) Hard consonant; அகங்காரம். கேள்வி யனைத்தினும் வலியினும் மனத்தினு முணர்வினும் (பரிபா. 3, 49). 3. Arrogance; . 2. See வலாற்காரம். வலிசெயா தாணையை நினைந்து (திருவாலவா, 57, 5).
Tamil Lexicon
s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி. காக்காய் வலி, -வலிப்பு, the falling sickness, epilepsy. சிறுவலி, premature pains of a pregnant woman. தலைவலி, head-ache. வலியது, வலிது, that which is strong or powerful (opp. to எளியது). வலியன், வலியான், a kind of blackbird; 2. sing. of வலியார். வலியார், those in good circumstances; the powerful; the influential (opp. to எளியார்). வலியுறுத்த, to encourage; 2. to emphasise.
J.P. Fabricius Dictionary
6. imp. v. + dat. vali- வலி smart, pain, ache
David W. McAlpin
, [vli] ''s.'' Strength, force, power, the power of a state, வன்மை. 2. A cramp, or metal-plate, on the corners of cabinet work, மூலைத்தகடு. (பாரதி.) 3. Large pincers, or tongs, பற்றிரும்பு. 4. Throbbing pains in the head or bowels; shrinking or contract ing of a limb, convulsions, spasms, நோய். 5. A figure of rhetoric, ஓரலங்காரம். 6. The profits, of one day in eight, given at the pearl-fishery to the boat-owners. எனக்கதிலேவலியில்லை. I have no pain from it. கூலிகொடுத்தாலுனக்குச்செய்கிறதற்கென்னவலி...... What trouble is there for you when you get ''cooly?''
Miron Winslow
vali
n. வன்-மை. cf. bala.
1. Strength, power;
வன்மை. வலியி னிலைமையான் (குறள், 273).
2. See வலாற்காரம். வலிசெயா தாணையை நினைந்து (திருவாலவா, 57, 5).
.
3. Arrogance;
அகங்காரம். கேள்வி யனைத்தினும் வலியினும் மனத்தினு முணர்வினும் (பரிபா. 3, 49).
4. cf. balin. (Gram.) Hard consonant;
வல்லெழுத்து. ஈற்றுமெய் வலிவரி னியர்பாம் (நன். 159).
5. (Rhet.) Vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poetic composition;
தொகைநிலைத்தொடர் மிக்கு வருஞ் செய்யுட்குணம். (தண்டி. 24.)
6. Prop, support;
பற்றுக்கோடு. தண்டு வலியாக நனி தாழ்ந்து (சீவக. 2012).
7. Cramp-iron; pincers;
பற்றிரும்பு. (பிங்.)
8. Trouble, difficulty;
கஷ்டம். அதைச் செய்வதில் உனக்கென்ன வலி.
9. Pain, ache;
நோவு. யான்பட்ட வலிகாண வாராயோ (கம்பரா. சூர்ப்ப. 102).
vali
n. வலி4-
1. Sound;
ஒலி. (பிங்.)
2. Vow;
சபதம். போக்கரும் வலிபுகன்று போய்வரு மாயை (பிரபுலிங். வசவண். 31).
3. Deceit, fraud, guile;
வஞ்சம். (பிங்.)
vali
n. வலி6-.
1. Pulling, dragging; attracting;
இழுக்கை.
2. Cramp, spasm, convulsion, fit, of five kinds, viz., amara-kaṇṭam, kumara-kaṇṭam, pirama-kaṇṭam, kākkaivali, muyalvali;
அமரகண்டம், குமரகண்டம், பிரமகண்டம், காக்கைவலி முயல்வலி என்று ஐவகைப்பட்ட இசிவு நோய். (தைலவ. தைல. 75.)
3. Remuneration to the owners of the boats used in pearl-fishery being one day's gathering in eight;
கப்பற்காரர்க்குக் கொடுக்குஞ் சலாபத்தின் எட்டிலொருபாகம். (W.)
vali
n. balin.
Strong, powerful man;
வன்மைபெற்றவன். காய மனவசி வலிகள் (மேருமந். 1097).
vali
n. vali. cf. வரி1.
Mark, trace, fold, crease;
இரேகை. (யாழ். அக.)
vali
n.
See வல¦முகம் (யாழ். அக.)
.
vali
n. prob.
Sebestian. See நறுவிலி. (மலை.)
.
DSAL