விடலி
vidali
கெட்டபெண் ; பூப்புடையாள் ; பன்னீரகவையுள்ள பெண் ; மலடி ; புல்வகை ; மணத்துக்குமுன் பூப்படைந்தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரை வேய்தற்குரிய புல்வகை. Loc. A kind of grass used for thatching; மலடி. (யாழ். அக.) 5. Barren woman; பூப்புடையாள். 4. Woman in her periods; பன்னீராட்டைப் பிராயத்தாள். 3. Girl of 12 years of age; விவாகத்துக்கு முன் ருதுவான பெண். (இலக். அக.) 2. Girl whose menstruation commences before she is married; தூர்த்தப்பெண். தடவிடலிதலையும் (சிவ தரு. பரிகார. 16). 1. Lustful woman;
Tamil Lexicon
viṭali
n. vrṣalī.
1. Lustful woman;
தூர்த்தப்பெண். தடவிடலிதலையும் (சிவ தரு. பரிகார. 16).
2. Girl whose menstruation commences before she is married;
விவாகத்துக்கு முன் ருதுவான பெண். (இலக். அக.)
3. Girl of 12 years of age;
பன்னீராட்டைப் பிராயத்தாள்.
4. Woman in her periods;
பூப்புடையாள்.
5. Barren woman;
மலடி. (யாழ். அக.)
viṭali
n.
A kind of grass used for thatching;
கூரை வேய்தற்குரிய புல்வகை. Loc.
DSAL